Friday, March 6, 2009

உடுமலை-642126 தொடர்ச்சி......

5.ஜூலை மாதம் 1998 :
அப்படியே சைக்கிள் ஸ்டாண்டுல உட்காந்துட்டு நம்ம பசங்க ...
டேய் என்னடா லைப் ரொம்ப போர் அடிக்குது. டேய் இருடா இனும் 1 week la 11th std கிளாஸ் ஸ்டார்ட் ஆயிரும் da அப்புறம் பாருடா கொஞ்சம் ஜாலியா போகும்.
(இவனுக சொல்ற அளவுக்கு 11th ல பெருசா எந்த அழகான பொன்னும் கெடயாது ஆனா ஒரு ரோவ்சுக்கு இவனுக அவலுக பின்னாடி சுத்தி Figure
ஆகிவிடுடனுக இப்படித்தான் எல்ல எடத்துலயும் நடக்குது).

ஒரு வாரம் கழிச்சு ... ஒரு நாள் P.T பீரியட் நடக்குது நம்ம ஹீரோகள் எல்லாம் பயங்கர ம football வேலயண்டுட்டு இருகாங்க. (இவங்க P.T பீரியட் மத்த கிளாஸ் P.T பீரியட் மாதிரி சொத்தையா இருக்காது எப்பவுமே ரெண்டு டீம் ,டீம் ல எந்த மாற்றமும் இருக்காது...சோ ஒரு EPL derby மாதிரி தான் இருக்கும் ).

டேய் தங்கா இங்க பால போடு ..... டேய் அருள் பாஸ் பான்நுட ......டேய் குரு குட் ஸ்டாப் da ... dei ஜக்கா பால தள்ளுடா ந ஏன்டா பாவம் அந்த பாலா வா தள்ளுன்ன .. இப்படி டேர்ரிபிக்கா வேலயட்ரனுக .... பீ பீ பீ நு விசில் அடிச்சு கேம முடிகுராறு நம்ம P.T மாஸ்டர் ராபர்ட். (இவர் மிலிடரி ல இருந்து ஓய்வு பெற்று இங்க வந்து புதுசா P.T மாஸ்டர் அஹ செந்துருக்கறு )
ராபர்ட்: டேய் பசங்களா இனும் 1 month ல ஜோனல் வருது இனும் ரெண்டு நாளுல football டீம் selection . எல்லாரும் டே after tomorrow selection வந்துருங்க.evening 5 o clock.
ரெண்டு நாளுக்கு பிறகு நம்ம பசங்க 12B கிளாஸ் ல ......
டேய் மச்சி 10th result ரெண்டு நாள் முன்னாடி வந்துருச்சுda சோ இன்னைக்கு எல்லாரும் மார்க்ஷீட் வாங்கிட்டு , அப்படியே 11th அட்மிச்சின்
போட்டுட்டு போயிருவாங்க da . சூப்பர் da கலர் டிரஸ் ல வேற வருவாங்க
ம்ம்ம் .... ஐயோ நெனச்சாலே புல் அறிகுதுட ...
நம்ம பசங்க நெனச்ச மாதிரியே கலர் டிரஸ் ல ஒருத்தி மாத்தி ஒருத்தி
இவங்க கிளாஸ் வழியா போறாங்க. physics பீரியட் நடந்துட்டு இருக்கு
ஆனா அனைவரின் கண்ணும் வெளியல தான் . இத பார்த்த ரமா மேடம்

ரமா லதா : ஹே that last three bench dont look out listen here. You know almost all the 1oth standard students got above 950 / 1100. So try to get that 950 out of 1200 atleast .

deepak : நம்ம எப்ப da 950 வாங்கறோம்னு சொன்னோம் இந்த அம்மா பாட்டுக்கு அள்ளி வீசுது. P.Karthi : ஏன்டா dapak அதவிட ஜாஸ்தியா வாங்கிருவிய. deepak :ச்சே ச்சே 900 போதும் da நம்ம படிக்குற அழகுக்கு அதுவே பெருசு .

ரமா மேடம் இப்படி அட்வைஸ் பண்ணிட்டு இருந்த காபுல இந்த ஜக்கான் கோம்பச்ஸ் வச்சு தங்கா வோட பின்னாடி (ஆமாங்க அங்கயேதான் ) குத்திடான்
கரெக்டா அந்த டைம் பார்த்து ரமா மேடம் who is going to take lechlance cell part tomorrow நு கேட்க ... கோம்பச்ஸ் குத்து வாங்குன வலி ல தங்கா "அயோ மா நு "
கத்திட்டான் ...... ரமா மேடம் : யு பூல் why are you shouting in the class நு சொல்லி யு டேக் த செமினார் நு சொளிடாங்க. பாவம்ங்க நம்ம பசங்க செமினார் ந நடுங்குவங்கா.

இந்த பீரியட் முடிஞ்சு கம்ப்யூட்டர் பீரியட் காக கம்ப்யூட்டர் கிளாஸ் போயிட்டாங்க நம்ம பசங்க. கம்ப்யூட்டர் கிளாஸ் முடிஞ்சு வரும்போது அரவிந்த் , ஜக்கான் ,பிரகாஷ் மட்டும் 11th admission வந்த பொண்ணுகள பாகரதுக்காக நெக்ஸ்ட் பீரியட் ஆனா தமிழ் பீரியட் கட் போடுட்டனுக...

நல்ல figure பார்த்துட்டு தமிழ் பீரியட் முடியுற டைம் வர்றாங்க.
excuse me miss ..... தமிழ் மேடம் சரஸ்வதி : என்னப்பா எல்லாரும் எப்பவோ வந்துட்டாங்க நீங்க இப்பதான் வர்றேங்க .
ஜக்கான்: ஆமாங்க மிஸ் நாங்க ட்டிர்ர் command, தேள் command operate பண்ணிட்டு வரோம். அது தான் லேட். (எது ரெண்டும் கிபோர்டு ல இருக்குற கி நு கூட அந்த தமிழ் மிஸ் தெரியாம ).
சரஸ்வதி : ம்ம்ம்ம் நன்று கணினி மாணவர்கள் கணினியில் கொஞ்சம் வேலை செஞ்சுட்டு வராங்க.இருக்கட்டும் இருக்கட்டும் ...

மாலை 5.00 .....
football டீம் செலக்ஷுன் நடக்குது நம்ம பசங்க தங்கா , பிரகாஷ் , ஜக்கான் , ரமேஷ் , பப்ரி செலக்ட் ஆகரனுக. அரவிந்த் மட்டும் செலக்ட் ஆகல ஏன்ன அவங்க அப்பா stricta அவன கேம்ஸ் ல சேத கூடாதுன்னு பிரின்சிபால் த சொல்லிடாரு.

physics tution முடிஞ்சு அருள் , அரவிந்த் ,பிரகாஸ் மூணுபேரும் ஒன்று கூடி அரட்டை அடிக்குறாங்க. அருள்: டேய் ஏன்டா அரவிந்த் சோகமா இருக்க. டீம் ல செலக்ட் ஆகாம முடிளன. அரவிந்த்: இல்லடா அது எப்படியும் நான் போயிருவேன். என் ஆளு கூட பேசி ரொம்ப நாள் ஆச்சு da (ஆமங்க இவன் ஷாலினி நு ஒரு 1oth முடிச்சு 11th சேர போற பொண்ண லவ் பண்ணிட்டு இருந்தான் சீரியஸ் எல்லாம் இல்ல பட் சீரியஸ் அஹ காட்டிகுவான் ஆனா அந்த பொண்ணு இவன கண்டுக்கவே கண்டுக்காது , இதுக்கும் மேல அந்த பொண்ணு இவன லவ் பனுது நு அருள் கிட்ட அள்ளி வீசுவான் அருளும் நல்லாவே கதைய நம்புவான்).
அருள்: டேய் ரிசல்ட் வந்தநல தாண்ட டென்ஷன் இருப்பா சோ ரெண்டு நாள் கழிச்சு பெசிபாறு da நு சொலும்போது அருள் ல பார்த்த இவளோ ஏமாந்தவன் இருக்கே நு தோணும் அரவிந்துக்கு.

ஆகஸ்ட் 6 1998 : பொள்ளாச்சி MHSS பள்ளி .....supersenior football zonal match ......
ஸ்ரீனிவாச வோட கேப்டன் ந டாஸ் போட குபுடுங்க சார் .
ராபர்ட் : டேய் தங்கா போயி டாஸ் போட்டுட்டு வாடா. தங்கா : ஓகே சார் .
ராபர்ட் : டேய் சிவராம் இந்தாடா உனோடTShirt .... , ரமேஷு பொறுமையா ஆடுடா. டேய் ஜக்கான் defence zone ஒழுங்கா மென மார்க் பண்ணி ஆடுடா
பிரகாஷ் ,குமாரவேல் பார்வோர்டுக்கு பல் சப்ளை கரெக்ட் ta பண்ணுங்க ..
டேய் அரவிந்த் சான்ஸ் கெடச்ச சூட் பணிருட ( அரவிந்த் எப்படி வந்தனு பக்கரீங்கள ! வீட்ட ,school ஏமாத்திட்டு ராபர்ட் தயவால ஆட வந்துதான் ).

முதல் மேட்ச் கொடூர் கூட .... நம்ம பசங்க ஓரளவுக்கு ஆடி டிரா பண்ணிடாங்க.
அப்புறம் என்ன tiebreaker ல 4-2 goal diference ல நம்ம பசங்க ஜெஇசுடாங்க .
நெக்ஸ்ட் மேட்ச் சைனிக் ஸ்கூல் கூட நு தெரிஞ்சோன எல்லாரும் அப்செட்
இந்த சைனிக் ஸ்கூல் உடுமலை ல இருந்து 12km தூரத்துல இருக்குற ஒரு child மிலிடரி ஸ்கூல் (அப்போ பாத்துகுங்க) . நெனச்ச மாதிரியே 3-0 நு நம்ம பசங்க தோல்வி. சோகமா வீடு திரும்பிநாங்க. ஆந அதே சமயம் 11th பசங்க கிரிக்கெட் டீம் ல போயி runners ஆயிட்டாங்க . நம்ம பசங்களுக்கு ஒரே அவமானமா இருந்துது.
கிரிக்கெட் டீம் புல்லா 11th பசங்க ஆதிக்கம் தான்.

இவனுக 3-0 நு கேவலமா தோர்தா சம்பவம் ஊரு பூர தெரிஞ்சுது எல்லாரும் இவனுகள ஓட்டினாங்க.

ஒரு இண்டெர்வல் பீரியட் ல 11th பசங்க களும் நம்ம 12th பசங்களும் பக்கம் பக்கம் நிக்க ......இந்த தீபக் பயல் சும்மா இல்லாம ...
தீபக்: மச்சி இப்போ பாருடா ...என்னடா தம்பிகளா final ல விஸ்வடீப்தி பசங்க கூட கிட்னி கார்டு எல்லாம் ஒடன்ச்சு போச்சாமா. புதுசு ஸ்கூல் ல வாங்கி தருவாங்களா என்ன . அப்படி இல்லென உங்க டிபன் பாக்ஸ் வச்சு அட்ஜஸ்ட் பண்ணிகொங்க எப்படிடா மாபி .....
நம்ம பசங்க : எல்லாரும் கோரசா ஹ ஹ ஹ ஹி ஹி ஹி நு சிருசாங்க.
11th பயன் ஒருவன் : அண்ணா நாங்க லாவது final ல தான் தொர்தோம் ஆனா districts போக சான்சு இருக்கு அங்க போயி ஜெஇபோம். ஆனா நீங்க சைனிக் பசங்ககிட்ட அதுவும் செகண்ட் ரௌந்து லையே கேவலமா தோத்துட்டு பேசாதீங்க. எதுலயாவது ஜெஇசுட்டு பேசுங்க நு சொல்லி நம்ம பசங்க மூக்க உடசிடாங்க. அந்த வழிய போன 11th பொண்ணுக வேற இத கேட்டு சிரிசிடாங்க.
நம்ம பசங்க பயங்கர டென்ஷன் ஆகி டேய் தீபக் நாயே சும்மா இருந்த அவனுகள வாய புடுங்கி கேவலபடுதிடயே த . டேய் வாய மூடுங்கட அடுத்தது kho-kho மேட்ச் இருக்கு , அத்லேடிச்ஸ் இருக்கு பார்த்துக்கலாம். டெய்லி இனிமேல் ஒழுங்கா ப்ராக்டீஸ் வாங்க da.
ஒரு வாரம் கழிச்சு kho-kho மேட்ச் :
நம்ம பசங்க செம ஆட்டம் போட்டு ரெண்டு மேட்சு வின் பண்ணிடாங்க.
ஒரே சந்தோசம். டேய் இந்த ஒரு மேட்ச் ஜெஇச்ச final போயிரலம்ட கம் ஆன் da .... ஆனா இந்த மேட்ச் ரொம்ப கஷ்டமான மட்சுங்க நம்ம பசங்க வின் பண்றது கொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும் என்ன பண்றாங்கன்னு பார்ப்போம் வாங்க .
1st half : நம்ம பசங்க 10 points கோட்டூர் டீம் 18 points .
ஹல்ப் டைம் கேப்புல நம்ம பசங்க ....
டேய் என்னடா எட்டு points லீட் ல இருகாங்க , போற போக்க பார்த்த தோல்வி தான் போல த . டேய் முடிஞ்சது முடிஞ்சது இனி அத பத்தி பேசாதீங்க. டேய் மச்சி ஒன்னு நோட் பன்னுநீங்கள ஒரு ஆழ தொரத்த மோது இநோருதன் குறுக்க போன அவன தான் தொரதறாங்க da .. சோ ஒரு ஒரு 3 ளையும் ஒரு சுமாரான பிளேயர் அஹ இறக்குவோம் . நல்ல பிளேயர் tired ஆகுற மாதிரி தெரிஞ்ச இந்த சுமாரா ந பிளேயர் கோட்டுர் பசங்கள divert பண்ணனும் ஓகே வா . கிரிக்கெட் ல நைட்டு வாட்ச்மேன் மாதிரி . மத்தபடி நம்ம கேம் எல்லாம் ஓகே தான் அப்புறம் சேசிங் ல பாத்துக்கலாம். கம் da , கம் on da ...

இவங்க பிளான் படியே நல்ல நாகராஜ் , ராஜேஷும் ..எப்பவெல்லாம் அரவிந்த்,தங்கா, ஜக்கான் tired ஆகும் பொது கொழப்பம் பண்ணி கோட்டூர் பசங்கள நாலு points தான் எடுக்க வச்சாங்க..
கரண்ட் ஸ்கோர் .. 22 points கோட்டுர் - 10 points ஸ்ரீனிவாச
இப்ப நம்ம பசங்க 13 points எடுத்த தான் வெற்றி .
சேசிங் ரெடி ஆகுற கேப்புல .
ராபர்ட்: டேய் நல்ல பிளான் பண்ணி கேம் அஹ ஒரு விதமா மாதிடீங்க சூப்பர் da.அதே மாதிரி சேசிங் ளையும் பெர்பெக்ட் அஹ பனுங்கட ஜெய்ச்சிரலாம்.
1st half 10 points ஸ்கோர் பன்னுநீங்கள்ள இப்ப அத விட ஜஸ்ட் 3 points extra எடுக்கணும் த ஈசி தான் உங்க நல முடியும்
cycle கேப்புல நாகராஜ்: சார் அது 1st half . நம்ம ஆடுன மாத்ரி அவனுகளும் ஆடுனா வெறும் 3 points தான் எடுக்க முடியும். அவன் ஜோக் குக சொன்னாலும் கொஞ்சம் ஒசிக்க வேண்டிய விஷயம் தான் .
நம்ம பசங்க : டேய் நம்ம எள்ள்றும் dive அடிச்சு ஆடுனா தான் da vetri.
சோ எல்லாரும் அவன் அவன் ஆளுகூட பெட் ல dive அடிக்குற மாத்ரி நெனச்சுட்டு dive அடிங்க த . ஓகே டன் ( பேசாம இந்த டயலாக் 1st half சொல்லிருக்கலாம் போல). இதுல ஒருத்தன் டேய் எனக்கு ஆளே இலட அப நான் என்ன பண்றது ...ம்ம்ம் வாரம் வாரம் உங்க வீட்ல தொட்டி கழுவ உங்கப்பா உன்ன புடிச்சு தலுவரள அப dive அடிபீழ அத நெனச்சுக்கோ ... இப்படி காமெடி பேசிட்டு ஆனா பயங்கர சீரியஸ் அஹ வேட்டைக்கு செல்லும் புளிய போல நம்ம ஹீரோகள் போறாங்க ..


மேட்ச் முடிஞ்சுதுங்க நம்ம ஹீரோகள் எல்லாம் கை,காலு, மூஞ்சி, முதுகு எல்லாம் ஒரே அடிங்க , இரத்தம் வேற.
புல் டைம் ஸ்கோர் போர்டு :
A.Nagore 13 - Srinivasa 11.
டென்ஷன் ஆயிடீங்கள இந்த ஸ்கோர் போர்டு final மட்சோட ஸ்கோர் போர்டு. ஆமாங்க நம்ம பசங்க final ல ரெண்டு point ல தொதுடாங்க.

அந்த கோட்டூர் டீம் கூட நம்ம பசங்க சும்மா dive dive ah அடிச்சு ஜெஇச்சுடாங்க.
பாவம் உடனே final நாலா A.நாகூர் கூட தாக்குபுடிக்க முடில. ஆனாலும் போராடித்தான் தொர்டாங்க.

அபடியே tincture வச்ச படி டேய் வலிக்குதடா மாபிஸ். இல்லேடா அவல நெனச்சுட்டு dive அடிச்சேன் da so தெர்ல. ம்ம்ம் எவளோ எங்கயோ இருகாங்க
ஆனா அவன் அவன் ஆழ நெனச்சுட்டு நம்ம பசங்க இப்படி உடம்ப பூர புன்னு பண்ணிருக்காங்க நு பாருங்கா . வேலயட்ட லவ் பனுனாலும் அந்த போனுகள நெனைக்கும் பொது இவனுகளுக்குள்ள ஏதோ ஒரு வேகம் . அப உண்மையாவே லவ் செட் ஆயிருந்த அந்த பொண்ணுக எல்லாம் மஹாராணி மாதிரி வாழ்ந்துருபாங்க.(ஆனா இந்த point த ரொம்ப பொண்ணுக புருஞ்சுகறதே இலேங்க ).

அபடியே அடி பட்ட ஒடம்புடன் நம்ம ஹீரோகள் எல்லாம் உடம்புல valiyudan இருந்தும் சிரிசிட்டே போறாங்க. ஏன்னா அவங்க மனசு நேரங்சுருக்கு அதனால உடம்புல வலி தெரியல. ( ஆமங்க கண்டிப்பா மனசு நேரங்சுருந்த போதும் எல்ல வழியும் போயிவிடும் ! அதே போல கஷ்ட்ட பட்ட கண்டிப்பா வேண்டிய்து கெடைக்கும் ) ஓவர் தத்துவமா இருக்க ...சாரி ங்க கொஞ்சம் emosional ஆயிட்டேன் .

போருக்கு போயிட்டு வந்த வீரர் கல் மாதிரி வெற்றி நடை போட்டு ஸ்கூல் குள்ள பிரின்சிபால் ல பக்க போறாங்க .... பிரின்சிபால் இவர்களை பாராட்டி ஹாப் டே லீவ் குடுத்துட்டாரு. நெக்ஸ்ட் டே ப்ரஎர் ளையும் பாராட்டுக்கள்.

Quarterly Exam ....
நாட்கள் கடந்தது ! கால் இறுதி வந்தது.
ஆட்கள் நடந்தன எக்ஸாம் ஹாலுக்குள் !
இப்படி தாங்க நம்ம ஹீரோக்கள் எழுதுற தமிழ் செயுட் பகுதியும் ஒரு ரேஞ்சா இருக்கும்.

ஏதோ நம்ம பசங்க ஓரளவுக்கு படிச்சு எல்லா பரிட்சைளையும் பாஸ் பணிடாங்க.

அத்லேடிச்ஸ் மீட் வந்தது ....
பொள்ளாச்சி MHSS school .....

இந்த ஜோனல் மீட் தாங்க நம்ம பசங்களுடைய கடைசி ஸ்கூல் லெவல் வெளையாட்டு. சோ இந்த மீட் ல முடிஞ்ச வரைக்கும் எல்லா மெடலையும் தட்டி செல்ல வேண்டும் நு பெரிய ஆசை. ஆனால் இந்த விஸ்வடீப்தி பள்ளி வீரர்கள், பொள்ளாச்சி பி.கே.டி. வீரர்கள் எல்லாம் கடும் போட்டி இவர்களுக்கு.

ஆனா நெனச்சமதிறியே சும்மா கில்லி மாதிரி ஓவரால் சாம்பியன் ஷிப் தட்டிட்டு வந்துட்டாங்க.



























Thursday, March 5, 2009

உடுமலை-642126 தொடர்ச்சி ........

jakkan படத்துக்கு தனியாக போயிட்டான். ரெண்டாவது பீரியட் எடுக்க வராரு கணக்கு வாதி Mr. Sivamani எல்லாரும் இவர சிவம்னு short ah கூப்புடுவாங்க. செம கணக்கு மேதை. நம்ம ஹீரோகல இவருக்கு ரொம்ப புடிக்கும் (ஆமா குரும்புந்குர நாலா தான் ). ஏன்ன இவரும் கல்லூரி பருவத்துல இப்படிதான். வழக்கம் போல எல்லாரும் கோரசா GOOD MORNING SIR ...... இந்த பீரியட் மட்டும் எனவோ தெரிலீங்க நம்ம ஹீரோகள் எலாரும் ஒழுங்கா கவனிச்சாங்க அப்படியே எதாவது பேசுனாலும் சிவம் கண்டுகல. காலை 11.15 ..... கணக்கு பீரியட் முடிஞ்சு இண்டெர்வல் பெல் அடிச்சாங்க. 11.15 to 11.30 இண்டெர்வல் பிரேக். அத முடிச்சுட்டு அப்புறம் தொடர்ந்து ரெண்டு physics பீரியட் . அப்புறம் அந்த நாள் முடிஞ்சுதுங்க. (ஸ்பெஷல் கிளாஸ் நாலா ஒன்லி ஹப் டே ). இணைக்கு மதியம் யாரும் மேட்ச் போடல , ஏன்னு தெரியுமா. நேத்து நடந்த மேட்ச் ல இந்த நாகராஜ் அவுட் ஆயிட்டு வழக்கம் போல ஒத்துகம பேட் ட்ட தூக்கிட்டு போய்ட்டான் ..சோ நோ பேட் நோ மேட்ச் . மாலை 5 to 7 டெய்லி செமிச்த்ரி மற்றும் physics டியூஷன் இருக்கும். ஆனா எல்ல ஹீரோகளும் ஒரே டியூஷன் சென்டெர் இல்லங்க. மாலை டியூஷன் முடிஞ்சதும் மீண்டும் நம்ம பசங்க சந்திச்சாங்க. அப்போ jakkan .. jakkaan: டேய் ஜீன்ஸ் படம் சூப்பர் da .
தங்கா: ஏன்டா புல்லா காமடிய .... prakash: இல்ல படம் பாதத்துக்கு ஜக்கானுக்கு வீட்ல செருப்படி . உடனே கோரசா எல்லாரும் சிரிக்க ஜக்கான் டென்ஷன் ஆகி பிரகாஷுக்கு ஒரு நல்ல அடி .
Jakkaan: இல்லடா படம் நல்ல போகுது. USA வாழ்கைய காட்டிருகாங்க.
அப்புறம் பாட்டு சூப்பர் , ஏலத்துக்கும் மேல ஐஸ்வர்யா கும் ... அன்பே அன்பே பாட்டுல செம ஹிப் ஷேக் .
அரவிந்த் : ஆமாடா நானும் சன் மியூசிக் ல பாட்டு பார்த்தேன் படம். அப்படியே வெட்டி போட்டுட்டு எல்லாரும் வீட்டுக்கு கெளம்ப ...
அருள்: டேய் பப்ரி ஒழுங்கா நாளைக்கு பேட் கொண்டுவா ... பப்ரி: ம்ம்ம் பாக்கலாம்.

அடுத்த நாள் காலை ... வழக்கம் போல 12 மாணவ மாணவிகள் எல்லாம் ஸ்கூலுக்கு போறாங்க. இந்த பிரகாஷும், அரவிந்தும் பார்த்தா அந்த ஊரு லதாங்கி தேட்டர்ல ஜீன்ஸ் படத்துக்கு டிக்கெட் எடுக்க நிக்குறாங்க. பள்ளி உனிபாம் சட்டைய மாத்திட்டு புள் கெடப் ல இருந்தாங்க. இதுல பிரகாஷ் வேற எனமோ சென்னை சத்யம் தேட்டர்ல படம் பாக்குற மாதிரி கண்ணுக்கு சன்கிளாஸ். பயம் ஒரு பக்கம் இருக்க ஆனா அத காட்டிகாம இருகாங்க.

அப்ப அந்த வழியா அருள் போறான் ... பிரகாஷ்,அரவிந்த் : டேய் அருள் !!டேய் பல்லா... அருள் இவனுகள பார்த்து சடன் ஆயிட்டான்.
அருள்: டேய் என்னட இங்க என்னடா பண்றீங்க. பிரகாஷ் : ம்ம் ஐஸ்வர்யாவுக்கு ஜீன்ஸ் பேண்ட் கலன்றுசாம மாட்டிவிட வந்தோம் da. arul: டேய் என்ன நக்கல
கிளாஸ் கட்ட போட்டுட்டு வந்ததும் இல்லாம, நெட்டயா உனக்கு சன்கிளாஸ் வேற தூ ..... அரவிந்த் : டேய் பல்லா நீயும் வாடா. அருள்: டேய் அரவிந்த் உங்கப்பா வுக்கு தெரிஞ்சா மோட்டார் wire ல அடிவிளும்ட . அரவிந்த் : டேய் அத ஏன்டா ந்யபக படுத்துற எனக்கு நடுங்குதுடா.

நிச நீ சா நிச நீ சா ....
மதுமிதா மதுமிதா .... பாட்டு தேட்டர்ல ஓடுதுங்க (இந்த பாட்டு நம்ம குருவிச்னு மனச எப்படி பாதிசுதுநு கதைல பார்பீங்க ).
சேரி நம்ம மூணு ஹீரோகள் என்ன பண்றாங்கன்னு பாக்கலாம் வாங்க...
ஆமாங்க அருள எதி விட்டு உள்ள கூட்டிட்டு போய்ட்டான் இந்த அரவிந்த்,பிரகாஷ் .

அருள் : டேய் போலம்ட எனக்கு ஏதோ ப்றேச்சன ஆகும் போல தோனுது.
அரவிந்த் : எங்க த தேட்டர்லய .... அருள் : டேய் நக்கலா நம்ம கட் போட்டுட்டு வந்துருகொம் மறந்தராதிங்க. அரவிந்த் : ஆமல நான் ஐஸ்ச பார்த்த மயகதுல மறந்துட்டேன். சேரி கிளைமாக்ஸ் வந்தாச்சு பார்த்துட்டு போயிறலாம்.
அருள் : டேய் வேணாம்டா போலாம்டா ... கலிமாக்ஸ் வென ஜக்கான் த கேட்டுக்கலாம்த பிரகாஷ்: டேய் இவன கூட வச்சுருந்த நமக்கு கிளைமாக்ஸ் தாண்டா ஜிஞ்சா. அதுலமா ஜக்கான் கிட்ட கிளைமாக்ஸ் கேட்ட அவன் ஷங்கர் எடுத்த கிளைமாக்ஸ் சொல்லமாட்டான் ஜெய் ஷங்கர் எடுத்த கிளைமாக்ஸ் தான் சொல்வான். சோ நி வென போட பல்லா. (பாவங்க இந்த அருள் அந்த வழியா பொய் பெரியா தப்பு பண்ணிட்டன்). ம்ம்ம் எப்படியோ படம் முடிஞ்சு அபடியே பள்ளிக்க்கு வண்டிய விட்டாங்க ....சும்மா ஒரு சுடேடஸ் தெருஞ்சுக்க தான் .....

போரவளில நடந்த கூத்த கேளுங்க .....
கார்த்திக் சிவா கிருஷ்ணனு இவங்க கிளாஸ் பயன் புல்லட் ல ஸ்பெஷல் கிளாஸ் முடிஞ்சு வீட்டுக்கு வேகமா போயிட்டு இருந்தான் அப்போ அங்க வந்த கார்ல லைட்ட ஒரு ஓரசு ஓரசிட்டு போயிட்டான் .... நம்ம மூணு ஹீரோ வர வழில வரான் கார்த்தி சிவா (ஒரே பேர் தாங்க) .

மூணு ஹீரோவும் அவன்கிட்ட ... டேய் கிளாஸ் ல எங்கள பத்தி யாராவது கேடாங்கள த கார்திக் சிவா . கார்திக் சிவா : இல்லேடா ஒனும் கேட்கல ஆனா

attendance எடுத்தாங்க. ஓகே bye da நு சொல்லிட்டு அவன் போயிட்டான் .

இப்பதான் நம்ம பசங்களுக்கு நிம்மதி. ஆனா விதி எப்படி வேலயடுதுனு பாருங்க.

கார்திக் சிவா இடுசுட்டு போந கார் இவங்க கிட்ட வந்து சுலோ ஆகுது.

கார் டிரைவர் : தம்பி இப்ப கொஞ்ச நேரம் முனாடி புல்லட் ல ஒரு பயன் உங்கா கூட பேசிட்டு இருந்தானே அவன் எது வழியா போனான். எனோட கார இடுசிட்டு போயிட்டான். பார்த்த உங்க நண்பர் மாதிரி தான் தெரியுது.வண்டி நம்பர் கூட நோட் பண்ணிட்டேன்.

பிரகாஷ்: அபடீங்கள அண்ணே .... சேரி நேர போயி லெப்ட்டு எடுத்து , ரைடு திரும்பி நேர போன RTO ஆபீஸ் வரும் அங்க கேட்டுகோங்க.

கார் டிரைவர் : டென்ஷன் ஆகி உங்க மூணு பேருக்கும் நாளைக்கு school ல இருக்குடா ஆப்பு. டிரைவர் போயிட்டான்.

பிரகாஷ் : அபாட நான் கூட எனக்கு மட்டும் தான் அப்பு நு நெனச்சேன்.

அருள் : இப்ப சந்தோசமா da உங்களுக்கு எத்தன தடவே சொனேன் அளவ வாசிங்க da நு . கேடீங்கள ம்ம்ம் இப்ப பார் சிக்குனோம். ஏனடா இந்த அருள் எப்ப பார்த்தாலும் போலம்பரனு நெனகிறீங்க ....கதைல போக போக பாருங்க இவனோட அட்டகாசத்த.

அடுத்த நாள் கிளாஸ் ல வந்து அருள், பிரகாஷ் ,அரவிந்த் மூணு பெரும் நேத்து நடந்த கதைய புல்லா சொல்லி எல்லாரும் சிரிச்சிட்டு அந்த நாலா அபடியே ஓட்டிட்டு போறாங்க. அந்த டிரைவர் வரல. சோ தே ஆர் ஹாப்பி.

ஆன்று மதியம் வீடு திரும்பிய அரவிந்த் துக்கு பயங்கர வயிற்று வலி.

எதுர்சிய ஜக்கான் அங்கு வர இருவரும் அரவிந்தோட பாமிலி டாக்டர் கிட்ட போறாங்க.

டாக்டர்: pain போறதுக்கு ஐ வில் கிவ் pain killer .

ஒரு பெரிய ஊசிய போட்டு விட்டுட்டாரூ. அங்க இருந்து கேலம்பிடாங்க.

டேய் ஜிஞ்சா இப்ப எப்படிடா இருக்கு வலி பரவ இல்லையடா,ஆபரேஷன் பண்ணும் போது வலிசுதடா ! டேய் இனிமேல் நி வெளயாட வர மாடயடா!

டேய் இங்க நர்ஸ் எல்லாம் நல்ல இருகாட! எப்பட ட்ரிப்ஸ் கலட்டுவாங்க.

ம்ம்ம் ஒரே ஹாஸ்பிடல் வாசனைய இருக்குன்னு பாக்கரீங்கள. ஆமாங்க நம்ம அரவிந்து கு அப்பெண்டிசிதேஸ் ஆபரேஷன் பண்ணி admit ஆயிருகான்.

அருள் : டேய் அரவிந்த் அந்த கார் டிரைவர் இணைக்கு கிளாஸ் கு ப்ரின்செபளோட வந்துட்டான். வந்து அடையாளம் காட்டிட்டு போயிட்டான்.

அப்புறம் பிரின்சிபால் கார்திக் சிவா வா லேபிடு ரைடு வாங்கி தாறு. ஆனா நம்ம எப்படியோ தப்பிசுடோம். பிரகாஷ் கொஞ்சம் எச்சு பேசு ந நாலா திட்டு வாங்குனான் .

நர்ஸ் : okok எல்லாரும் வெளியில போங்க ட்ரிப்ஸ் மாத்தனும்.

பசங்க : ஏன் நாங்க இருந்த ட்ரிப்ஸ் மாறாத. அப்படினு சொன்ன படியே வெளில போறாங்க. ஓகே அரவிந்த் நாளைக்கு வரோம் da.

அடுத்த நாள் காலை ஜக்கான், கோபி ஹாஸ்பிடல் வராங்க , நர்ஸ் பாதுகுறேனு சொன்னநல அரவிந்த் அம்மா பக்கத்துல மெடிசின் வாங்க போயிருந்தாங்க. ஆனா நர்ஸ் வேற வேலைய போயிட்டாங்க. சோ அரவிந்த் பக்கம் யாரும் இல்ல அவனும் தூங்கிட்டு இருந்தான்.

குளுகோஸ் ட்ரிப்ஸ் முடிஞ்சு அவன் கையில் air buble லாக் ஆகி இரத்தம் வர ஆரம்பித்து விட்டது. அதை கண்ட ஜக்கானும் , கோபியும் டென்ஷன் ஆகி நர்ஸ் ச கூப்புட்டு திட்டி .....ட்ரிப்ஸ் எ மாத சொன்னாங்க . நுர்சும் ட்ரிப்ஸ் மாத்தி விட்டுட்டு

சாரி ங்க நு சொல்ல நம்ம ஜக்கான் : என்னமோ நேத்து பெருசா ட்ரிப்ஸ் மாத்தனும் நீங்க எல்லாரும் வெளில போங்கனு அதடுநிங்க இணைக்கு நான் ட்ரிப்ஸ் மட்டேற பெரிய டாக்டர் ta சொன்னா நீங்க வெளில போக வேண்டியது தான் அப்புறம் நர்ஸ் மாத்துவாங்க நு அந்த நுர்ச கலைச்சான்.

அரவிந்த் : டேய் தேங்க்ஸ் da உங்க ஹெல்புக்கு ஆனா அந்த நுர்ச கம்ப்ளைன்ட் பண்ணாதீங்க da பாவம் நல்ல figure ரான நர்ஸ் .

கோபி : டேய் ஜக்கான் இவன பாத்தய da உயிரு போனாலும் பரவல , figure போக கூடாதுன்னு பீல் பண்றான்..... என்று மூவரும் சிரிக்க ...ok da எவேநிங் வரோம்நு சொல்லிட்டு போறாங்க இருவரும் ...

டெய்லி school , டியூஷன் டைம் தவிர பசங்க ஹாஸ்பிடல் வந்து நல்ல ஜோக் அடிச்சு அரவிந்த மனதளவுல தேத்துவாங்க. இந்த நண்பர்களின் வருகைக்காக அவனும் காத்து கெடப்பான். ஆபரேஷன் பண்ணி எந்துருச்சு நடக்க முடில அரவிந்த் நாலா. டாக்டர், சொந்தகாரங்க எல்லாரும் ட்ரை பண்ணியும் பயன் இல்லை ,வலிக்குது நு சொலிட்டு படுதிருவான்.

நண்பர்கல் தான் இவன தேத்தி நடக்க வச்சாங்க. (ஆமாங்க இந்த உலகத்துல நண்பர்கள் எல்ல தருனத்தளையும் வேணுங்க ).

ஜூன் 1 1998 :
எப்படியோ ஸ்பெஷல் கிளாஸ் எல்லாம் முடிஞ்சு ரெகுலர் கிளாஸ் ஸ்டார்ட் ஆயிருச்சு. LKG - 12th வரைக்கும் எல்லாருக்கும் கிளாஸ் ஸ்டார்ட் ஆயிருச்சுங்க.

ஜூன் 1 1998 , காலை 9.30 : டன் டன் டன் டன் ........ என செல்லம்மா ஆய school பெல் அடிக்க சிறுசு முதல் பெருசு வரை ப்றேயர்க்கு அசம்பல் ஆனாங்க.

நம்ம ஹீரோகளும் ஜம்முனு வந்து நின்னாங்க. 12A ராதிக்கு குரல் வலம் நல்ல இருக்கும் சோ அவதான் Pledge சொல்லுவா எல்லாரும் repeat பண்ணுவாங்க.

இப்ப Pledge ல இரு லைன் வருது அதுக்கு நம்ம ஹீரோகள் ரேச்பான்சு பாருங்க

ராதி: "ALL INDIANS ARE MY BROTHERS AND SISTERS" ...

நம்ம பசங்க : மாத்தி மாத்தி மூஞ்சிய பாத்துட்டு "ALL INDIANS ARE MY BROTHERS AND NEVER SISTERS" ... நு சொல்ல 12A பயன் ஒருத்தன் சிரிசுட்டான்.
இத பார்த்த குமாரசாமி மாஸ்டர் அந்த பயண பிரேயர் முடிஞ்சதும் ஏன்டா பிரேயர் நடக்கும் பொது உனக்கு என்ன சிரிப்பு நு சொல்லி சும்மா அடி வெளுத்து வாங்கிட்டாரு .. இப்படி தாங்க இவனுக பண்ற தப்புக்கு சம் டைம் யாரு யாரோ சிக்குவாங்க.

முதல் பீரியட் கிளாஸ் எடுக்க வராரு கிளாஸ் மாஸ்டர் இந்த்ரன் இவரும் புதுசா join பன்ன மாஸ்டர். இவரு நல்ல கிரிக்கெட் இண்டேறேச்ட் உள்ளவர் வயசாஇருசு இல்லையா அதனால வாய்லையே கிரிக்கெட் வேலயாடுவார்.

12B மாணவர்கள் : கோரசா கூட்மொர்நிங் சார் ...

இந்த்ரன் : Hai Iam your class master inthran and am going to handle English I&II for you people. Ok start introducing yourself.

ஒருவழியா இன்றோடக்சுன் முடிஞ்சுது ....

இந்த்ரன்: Ok students since today is first day I am not going to take class. But we can do something else. உடன்னே எல்லாரும் ஒரே ஹாப்பி. இந்த்ரன் ஏதோ ஒரு நெனப்புல ஓகே "what is difference between drama and cinema" நு பொதுவா கேட்டாரு நம்ம ஜக்கான் உடனே எந்திருச்சு சார் "drama we dont have glamour but cinema la we have glamour " நு சும்மா ராக்கெட் வேகத்துல பதில் சொன்னான் .... இத கேட்டு இந்த்ரன் தெறிச்சு போயி ஜெகதீஷ் சந்திரன் .... you have hit sixer in first ball but dont do this again then ill stump you ..... நு குலா கிரிக்கெட் பாஷையில் சொல்லிடாரு ... அப்புறம் ஜக்கான் தான் ரொம்ப வாழு நு தெரிஞ்சு அவனவே கிளாஸ் லீதாரா போட்ட்று .

இப்படியே சில பல காமெடி யோட இவனுக வாழ்கை ஓடுதுங்க. டியூஷன் , கிளாஸ் , வீடுன்னு கொஞ்சம் லைப் போர் அடிக்குற மாதிரி போகுது .....

ஜக்கான் , பிரகாஷ் , தங்கா மூணு பெரும் "இன்று பொய் நாளை வா" படத்துல வர மாதிரி ஒரே பொண்ணு பின்னாடி சுத்துறாங்க , ஒரு வயசு கோளாறு தான் சீரியஸ் ஆனா லவ் எல்லாம் இல்ல ...அந்த பொண்ணு இவங்கள திரும்பி கூட பாகாது. அந்த பொண்ணு யார் நு தெரிய ஆசையா ம்ம்ம் சொல்றேன் யோகினி தான் 12C பொண்ணு.

Tuesday, March 3, 2009

உடுமலை - 642126 தொடர்ச்சி .........

மே மாசம் எல்ல பள்ளியும் லீவ் ஆனா நம்ம பசங்க 12th தான சோ ஸ்பெஷல் கிளாஸ் வச்துடாங்க. ஆனா நம்ம பசங்க பீல் பண்ண மாட்டானுக ஏன்ன இவனுகளுக்கு வெளையாடற எடமே பள்ளிதான.

மே 18, 1998 - ஸ்ரீனிவாச வித்யாலய மேல்நிலை பள்ளி ... காலை 9.15

12 A மாணவர்கள் : இந்த கிளாஸ் fulla biology group. வாழ்கை ல எப்படியாவது டாக்டர் அகனும் நு போராடுபவர்கள்.இப்ப 12A ல ஒரு விசிட் .
டேய் ஸ்ரீநாத் today evening chemistry tution la fourth chapter is the test portion know. have you studied. Yes da hari I have revised 2 times . But want to revise another time during lunch. அப்படியே பொண்ணுக சைடு ஒரு விசிட் ...
12 A மாணவிகள் : ஹே Rathi how much you got in yesterday maths tution test.
Rathi : I got 48/50.. 2 marks careless mistake pa.Next time ill not do that careless.
How much you got prabha. prabha : e I got full marks but master gave 49 1/2.
இப்படி தாங்க 12A கிளாஸ் சே எல்லாநேரமும் படிப்பு பத்தி தான் பேசுவாங்க.

கொஞ்சம் சிரிப்புடன் , அளவான சௌன்ட் ஒரு கிளாஸ் ல .....
12 C மாணவ மாணவிகள் : இந்த கிளாஸ் fulla கணினி மாணவர்கள்.
வாழ்கை ல எப்படியாவது engg சீட்டு மெரிட் ல வாங்கணும் நு போராடுபவர்கள் .12C கிளாஸ் ஒரு விசிட் ...
டேய் ஆனந்த் ஸ்பெஷல் கிளாஸ் வச்சு கடுப்பு கேலபரங்க. ஆமா விக்கி ஒழுங் க வீட்ல இருந்த படம் பதுருக்கலாம், மேட்ச் வேற இருக்கு. டேய் ஜாக் டுடே டியூஷன் டெஸ்ட் இருகாட. ஆமாடா ரவி.
போன்ன்னுக ரோ ல இருந்து ஒரு இனிமையான குரலுடன் ....
ஹே கீது இணைக்கு chemistry டியூஷன் டெஸ்ட் பாதி தான் படிச்சேன் ....ரெஸ்ட் I have to study in evening so ill not come to physics tution. Ok yogini ill say something to master.
யு come directly to chemistry tution di yogini...

இப்படிதாங்க கொஞ்சம் வெட்டி நெறைய படிப்பு நு இருக்கும் இந்த 12C கிளாஸ் .

எந்த எரச்சளும் இல்லாமல் மெதுவா முனுமுனுக்கும் சப்தத்துடன் , பாதி கிளாஸ் காளிய , 12A,12C இடையே ஒரு கிளாஸ். எனது நு பார்த்த நம்ம ஹீரோகள் படிக்குற 12B கிளாஸ். என்னடா 12B ந ரொம்ப சத்தமா இருக்கும்னு தான நெனச்சீங்க . யு ஆர் கரெக்ட். ஆனா மணி 9.15
தான் ஆச்சு நம்ம ஹீரோகள் எல்லாம் இனும் முதல் நாள் காலடி எடுதுவைகல. 9.30 தான் கிளாஸ் ஸ்டார்ட். அதுனால கன் டைம் தான் வருவாங்க. இப்ப நீங்க கெட்ட சப்தம் 12B biology மாணவர்கள் படிக்கும் சப்தம் . ஆமாங்க இந்த கிளாஸ் பயோ மற்றும் கணினி மாணவர்கள் கலந்த கிளாஸ்.
மணி இப்ப 9.30 ....
திடிருன்னு பாக் கேட் ல ஒரே TVS சத்தம் அதே தான் நம்ம பசங்க வந்தாச்சு .... 12th தொட முதல் நாள் கிளாஸ் த மச்சி எப்படியாவது ஹாப் டே
லீவ் வாங்கிட்டு பிள்ளையார் கோயில் ground ல ஒரு மேட்ச் ச போடணும் da .
ஆமாடா da மாபி . வயசு பதினேழு ஆச்சு இனும் ஒருத்தனுக்கும் ஒரே figure kooda செட் ஆகுல கஷ்டமா இருக்குடா. சேரி சேரி வாங்கடா கிளாஸ் பொய் பேசிக்கலாம் ..... பாத்திங்கள இனும் கிளாஸ் கு உள்ளவே வரல அதுக்குள்ளே எத்தன ரொம்ப அவசியம் ஆனா பேச்சு.

இப்ப 12B குள்ள விசிட் . எப்பா காது கிளியரா மாதிரி அப்படி ஒரு சப்த்தம்.

திடிருன்னு பள்ளர்னு யாரோ அறஞ்ச மாதிரி ஒரு சப்த்தம் .... பார்த்த நம்ம jakka ஒருத்தன அப்பிடான். பய படாதீங்க சும்மா வெளையாட்டுக்கு தான் அப்புனான்.இவன் எபவுமே இப்படிதான் ஜிம் பாடி ல அதுனால.

மணி 9.40 ...

முதல் period கிளாஸ் எடுக்க வராங்க physics மேடம் ரமாலதா.

ரமாலதா மேடம் இப்ப தான் புதுசா ஜாயின் பண்ணுன மிஸ் எப்படி நம்ம ஹீரோகல சமாளிக்க ராங்க்னு பாருங்க. மேடம் உள்ள வந்தான் வுடன் கிளாஸ் சே கோரசா GOODMORNING MISS நு குபாடு போடறாங்க .ஆனா 54 பேர் இருக்குற கிளாஸ் ல வெறும் 4o பேர் விஷ் பண்ணுன மாதிரி தெரிஞ்சுது, ஏன்னன்னு பார்த்தா நம்ம பசங்க விஷ் பண்ணல. ம்ம்ம்ம்ம் ஒரு கெத்து தான்

Hi everyone I am ramalatha your new physics modam(மோடம்) . I am going to take physics for your class. Start introducing yourself. இந்த ஒரு லைன் பெசுனதுகே நம்ம பசங்க எத்தன கமெண்ட் அடிக்கறாங்க நு பாருங்க.

டேய் மச்சான் ஏனடா இந்த அம்மா சப்ப figure ah இருக்கு வருஷம் பூரம் எப்படிடா

இந்த மூஞ்சியவே பாக்குறது. நம்ம ப்ரின்கிக்கு ரசனையே கேடயதுடா
, இநோருதன் இந்த அம்மாவுக்கு மடம்னு கூட ஒழுங்கா சொல்ல தெரில இதெல்லாம் physics நடத்தி சுத்தமடா . எப்படி நடத்துன என்னடா நம்ம கவனிக்க வா போறோம். அப்படி இப்படி நு எள்லாரும் intro குடுதுதாங்க.

ரமாலதா : Ok keep quitu am going to start first lesson quantum physics. All take your physics book. நம்ம பசங்க அஞ்சு ஆறு பேர் தவிர மத்த எலாரும் புக் வச்சுருந்தாங்க.

ரமா பாடம் நடத்ததிட்டு இருந்தாங்க ... Karthikeyan and Jagadeesh why are you simbly

laughing.Take your book and read the first part. ரெண்டு பேர்டயும் புக் இல்லைங்க அது தெரிஞ்சு ரமா கேட்க jakka சொன்ன பதில் பாருங்க. jakka: I thought today only introduction class, just miss will ask the name and they will ask us to go home . So i didnt bring the book. P Karti : I thought today there is no physics period. (பின்ன என்னங்க P.T. period ah இருக்கும் பாருங்க நம்ம பசங்க குசும்ப ). இவனுக பதில் கேட்டு ரமா டென்ஷன் ஆகி ரமா : You are not studying 1st std to say name and go home. This is 12th std be responsible and P karti use your brain ok wa sit down. Daily all should bring physics booku. (இத சொல்லிட்டு இருந்த காபுல நம்ம அரவிந்த் மற்றும் அருள் கால்ல மாத்தி மாத்தி ஒதைச்சு வேலயட்ரத பார்த்து ரமா again டென்ஷன் ) .

ரமா : aravind and arul venkateshu if you want to kick and play go to ground and play.This is class roomu. Dont you have any senseu. ( ஆமாங்க இந்த அம்மா சரியானா butler english).

ஒரு வழியா class ah அமைதி படுதீட்டு மறுபடியும் பாடம் நடத்த ஸ்டார்ட் பண்ணுனாங்க. அதுகுள்ள தங்கதுரை , பிரபாகர் ஏதோ முனுமுனுத்து கொண்டு இருக்க மறுபடியும் டென்ஷன் ஆகி . ரமா : You fools cant you understand if i say once.If you want to talk get out. இந்த காபுல குருவிச்னு , கோபி , விஸ்ணு , நாகராஜ் குழுவினர் கிரிக்கெட் மேட்ச் பத்தி பேச ஸ்டார்ட் பணிடாங்க. இப்படியே புல் பிரியடும் இவங்கள திட்டியே முடிஞ்சுது. ரமா staff ரூம் போயி மத்த staffs ta ...

ரமா : இந்த 12B கிளாஸ் பசங்க செம வாழுங்க . அதுவும் இந்த C.S பசங்க ரொம்ப இம்ச போல தெரியுது கணேஷ் சார் : ( 12A,12B கிளாஸ் ப்சிசிச்ஸ் மாஸ்டர் ). ஆமாங்க அதுனால தான் நான் ரெண்டு கிளாஸ் வேணாலும் பாதுகுறேனு கேட்டு வாங்கிட்டேன் ரமா. பாத்து டீல் பன்னுங்க ரமா . பெஸ்ட் ஒப் லக் .

ரமா : நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஏங்கிட்ட இந்த வேலையெல்லாம் பலிக்காது.

Anyway ill take it as a challenge and make everyone to obey my words (இதுல எனங்க challenge ..பசங்கள நல்ல மார்க் வாங்க வைப்பேன்னு challenge எடுத்தா அது கரெக்ட்).

மணி 12.30 ... அப்படி இப்படி நு ஒரு வழியா கிளாஸ் முடிஞ்சு லஞ்ச் விட்டுடாங்க.

இவனுக எதிர்பார்த்த மாதிரியே 1/2 day தான் கிளாஸ். உடனே காந்திநகர் என்ட்ரன்ஸ் சுக்கு பொய் D.D ஹோட்டல் ல குஸ்கா சாப்புட்டு நம்ம பசங்க பிள்ளையார் ground ல stump நட்டிடானுக. பல நேர ஆட்டத்துக்கு பிறகு எலாரும் கொஞ்சம் அரட்டை அடிச்சிட்டு விட்டுக்கு போய்டாங்க.

மே 19, 1998 ... வழக்கம் போல 9.30 கிளாஸ் ஸ்டார்ட் ஆச்சுங்க . முதல் பீரியட் கிளாஸ் எடுக்க வந்தது யார் தெர்யுமா Mr. தேவ் ராஜ் , ரமாலதா மேடம் ஹஸ்பண்டு . தேவ் ராஜ் : Hi Iam dev raaj ... உடனே நம்ம பிரகாஷ் H/O ரமாலாத நு மெதுவா சொல்ல , dutch சிரிச்சுதான். ஆனா

இத பார்த்தும் பாக்காத மாதிரி இருந்துடார்று தேவ் ராஜ் .

Hi Iam dev raaj .. உடனே deepak , son of Honest raaj நு கமெண்ட் அடிக்க மறுபடியும் P.karti சிரிச்சுதான் (தீபக் ஒரு சைலேண்டு காமெடியன் ).

இதையும் பார்த்துட்டு கோவத்தை கட்டுபடுத்டீட்டு மறுபடியும் வேகமா .Hi am your chemistry master நு சொன்னாரு. டேய் குரு இந்த ஆளு ரொம்ப பொறுமை போலடா அபடிஎல்லாம் இலட கோபி .நேத்து ரமாலாத பொய் நம்மள பத்தி இன்பார்ம்ம் பணிருகும் த அதுனால தான் எவனையாவது திட்டுன complete பிரியடும் வெளங்காம போயிரும் நு உசாரா இருகரம. (அதுஎனமோ உண்மைதாங்க ) .

தேவ் ராஜ் கிளாஸ் ஸ்டார்ட் பண்ணி கொஞ்ச நேரம் கழிச்சு jakkan ரொம்ப தலைய தலைய ஆட்ட எல்லாம் இந்த பயனுக்கு புரியுது நு நெனச்சு ஒரு கேள்வி கேட்கலமேனு jakkana கூபுடாறு . ஆனா அவன் எந்திரிக்கவே இல்ல .... The boy at middle ,4th bench(jakkan) can you stand up நு சொல்றாரு. ஆனா அவனுக்கு சுத்தமா கேட்குல காரணம் அவன் வாக்மண் கேட்டுட்டு இருந்தான் ... பிறகு தான் தேவ் ராஜ் கு தெரிஞ்சுது அவன் தலைய ஆடுனது சினிமா பாட்டுக்கு . தேவ் டென்ஷன் ஆகி கசகச நு திட்ட அந்த period முடிஞ்சுது .

ரெண்டாவது நாளே இந்த jakkan கட்டு போட்டுட்டு சினிமா போய்த்தான் என்ன படம் தெரியுமா உலக அழகி நடிச்ச ஜீன்ஸ்,

udumalai-642126

இந்த உலகத்துல, நம்ம இந்தியாவுல, நம்ம தமிழ்நாட்ல இருக்குற கோயம்புத்தூர்
ல இருந்து எழுவது கிலோ மீட்டர் துலைவில் இருக்குற ஊருதாங்க இந்த கதை ல வர உடுமலை.இந்த ஊருல இருக்குற நம்பர் ஒன் ஸ்கூல் தான் ஸ்ரீனிவாச வித்யாலயா மேல் நீலை பள்ளி.நம்ம கதையே புள்ள(fulla) இந்த பள்ளி ல
1999 12 th 12 B ல computer science group படிச்சு pass out ஆனா பசங்கள பத்தி தான்.

இந்த கதையே இந்த பசங்களோட 12th வாழ்கைய பத்தி தான்.
என்னடா ஊற பத்தி ஒன்னுமே சொல்லாமா direct ah கதை குள்ள போறான்நு நெனைகவேண்டம் இந்த ஊர்ல இருக்குற எல்ல எடத்தையும் பத்தி போக போக நீங்களே தெருஞ்சுகுவிங்க, ய்யேன்ன ஒரு எடம் விடாம நம்ம ஹீரோ கல் சுத்துவாங்க. இப்ப ஹீரோ களோட introduction போலாமா.இந்த கதை ல மொத்தம் 13 ஹிரோக்கள் கொஞ்சம் ஓவரா தான் இருக்கு ஆனாலும் எல்லாரும் ஒரு வகை ல ஹீரோ தான் .என்னடா நெறைய படத்துல வர ஹீரோ இன்றோ(intro) மாதிரியே இருக்குனு நெனைக்க வேண்டாம் differenta ட்ரை பண்ணி ஹீரோ கல் இமேஜ் ஆ கெடுக்க வேண்டாம்னு தான் இந்த காமன் நானா இன்றோ (intro).

கடைசி பெஞ்சுல இருந்தே வரேன்.

இவன் தான் பிரகாஷ் (எ) நெட்டையன்.இவன் ஊரு குரல் குட்ட, உடுமலை ல இருந்து 6km.வீட்டுக்கு மூத்த பயல் பள்ளி கு TVS ல தான் வருவான். ஆனா அதுவே அவனுக்கு DUCATI ல வர மாதிரி தான் நெனப்பு.ஊரு குரல் குட்ட யா இருந்தாலும் ஏதோ ரியல் மாட்ரிட் ல இருக்குற மாதிரி தான் நடந்துக்குவான். கொஞ்சம் peter நு நேனைகதீங்க ரொம்பவே பீட்டர். படிப்புல நல்ல talent ஆனா ஷோ விடனும் நே படிக்க மாட்டான். நல்ல football பிளேயர் பள்ளி அணியின் மிட். எந்த பொண்ணு எங்கயாவது பாத்தாலும் இவனதான் பாகுதுனு நெனசுகுவான். ஆனா யாரும் பாக்க மாட்டாங்க.

இவன் தான் தக்ஷினாமூர்த்தி (எ) டச்சு. பாக்க ரொம்ப நல்ல பயல் மாதிரி தான் காட்சி அளிப்பான் ஆனா ஒன்ன நம்பர் கேடி. வீடு காந்திநகர் ல so cycle லையே பள்ளிக்கு வந்துருவான். என்னடா இந்த ஹீரோ வோட இன்றோ (intro) ரொம்ப சிம்புல இருக்குன்னு நெனைக்காதீங்க கதை போக போக இவன பத்தி தெரியும்.

அரவிந்த் (எ) ஜிஞ்சா. இவன் வீடு union office பக்கதுல. பள்ளிக்கு TVS ல தான் போவான். ஒரு சின்ன ஆபரேஷன் பான்நுனனால TVS இல்லென சைக்கிள் தான்.நல்ல ஷோ விடுவான் , பெருசா எந்த ப்றேச்சனைளையும் மாட்டமாட்டன்.மனசுல பெரிய காதல் மன்னன் நு நெனப்பு. ஆனா ஒரு பொன்னுக்கும் கூட ப்ரொபோஸ் பான்னுனது கெடையாது. அய்யா பாக்குறதே MTV,FTV,Star movies தான்.எல்லாம் புரியும் நு நெனைக்க வேண்டாம் அதுல வரும் அழகிகள் மட்டும் தான் பாப்பான். ஏன் நுஸ்(news) சேனல் கூட விட மாட்டன் அவளோ involvement.நல்ல football பிளேயர் பள்ளி அணியின் striker மற்றும் கேப்டன்.நல்ல athlete. இத தவிர இவன பத்தி வேற எந்த நல்லதும் சொல்ல இல்ல. ம்ம்ம் கேவலமா படிப்பான். படிப்புல சுத்த மா அக்கறை எ கெடையாது.

ஜகதீஷ் சந்திரன் (எ) jakka. இவன் வீடு காந்திநகர் ல. பள்ளிக்கு பக்கம் தான் ஆனாலும் அய்யா black color TVS ல தான் ஊருக்குள்ள கலக்குவார். நம்ம கதைல முக்கிய ஹீரோ நா அது இவன்தான். சும்மா jakka வரான பிரின்சிபால் லே நடுங்குவார் அந்த அளவுக்கு டார்ச்சர் பான்நுவான். ரொம்ப குறும்பு. இவன்தான் காதல் மன்னன் ஏன்ன நம்ம ஹீரோ கல்லியே ஒரே டபுள் சைடு லவ் அய்யா தான். இவனும் நல்ல football பிளேயர் பள்ளி அணியின் defence. நல்ல சாபுடுவன் நல்ல ஜிம் கு போஇ exercise பண்ணுவான். இவனும் பகுற சேனல் MTV,FTV,Star movie,hindi news(காரணம் உங்களுக்கே புரியும்).

கோபிநாத் (எ) நாதன் இவன் வீடும் union office தான். அரவிந்த் வீட்டுக்கு பக்கம்.இவன் பள்ளிக்கு TVS ல தான் போவன். அவங்க ஏரியா தாதா நு சொல்லாம் எத்தன ப்றேச்சன , எத்தன பஞ்சாயத்து , எத்தன இரத்தம். ஆனா பள்ளிக்குள்ள ஒரு பருப்பும் வேகாது . அதே மாதிரி ஆளு தாதா ஒடம்பு எல்லாம் இல்ல. நல்ல பேசு போவ்லேர் பள்ளி அணியின் பிளேயர். இவனுக்கும் ஒரு முறை காதல் வரும் அந்த "காமெடி" கதைல பாக்கலாம். குருவிஷ்ணு வரதன் (எ) மூக்கன். இவன் வீடு அண்ணா குடியிருப்பு பள்ளிக்கு சைக்கிள் தான். நல்ல படிக்குற பயல். படிப்புதான் வாழ்கை என்று நல்ல கவனம் செலுத்தி படிப்பான் என்று நெனைக்க வேண்டாம். ஆனா மத்த ஹீரோ மாதிரி ஊரு சுத்த மாட்டான். இவனுக்கும் ஒரு முறை காதல் வந்தது. அந்த கூத்தை பிறகு பார்ப்போம். ஆனால் நம்ம ஹீரோ கலையே வச்சு ப்ரொபோஸ் பன்ன ஒரே ஹீரோ இவன்தான். ரப் அண்ட் டப் defence நு நெனப்பு. பள்ளி அணியின் எந்த position நு நேனைகுரிங்கள ஒரு position நும் கெடையாது ஏன்ன டீம்லையே அய்யா இல்ல. இவான் ஆட்டம் P.T period மட்டும் தான்.

விஷ்னுப்ரகஷ் (எ) முட்ட கண்ணன். இவன் வீடு பள்ளியில் இருந்து பார்த்தாலே தெரியும். பள்ளிக்கு நடராஜ் சர்வீஸ்தான். பள்ளியில் எந்த ரகளையும் பண்ண மாட்டான். ஆனால் கோவம் வந்தால் எல்ல ஹீரோ களுக்கும் மேலாக விஸ்வரூபம் எடுப்பன். இவனும் நல்ல ஸ்போர்ட்ஸ் பெர்சன். பழைய football அணியின் goal கீப்பர். 12th ல படிக்கணும்னு ஸ்போர்ட்ஸ் கு புல் ஸ்டாப் வச்சுட்டாரு.
தங்கதுரை (எ) தங்கா. இவன் வீடு பெரிய கோட்டை உடுமலைல இருந்து 5km.
பள்ளிக்கு TVS தான். காலை 6 மணிக்கு வீட்ட விட்டு பள்ளிக்கு வந்தால், இரவு 9 மணிக்கு தான் வீட்டுக்கு போவான். அந்த அளவுக்கு படிப்புல அக்கறை நு தான் இவன பத்தி இவங்க ஊரு மக்கள் பேசுவாங்க. ஆனா உண்மை அது இல்ல, 9 மணி வரைக்கும் ஊற சுத்திட்டு போவான். முக்கியமா அந்த காந்திநகர் ல இருக்குற எல்ல பொண்ணுகளும் தூங்குனதுகு அப்புறம் தான் வீட்டுக்கு போவான். மத்த ஹீரோ மாதிரி இவனுக்கும் எந்த கேர்ள் friends கெடயாது. படிப்புல நல்ல telent நு சொல்லாம் ஆனா படிக்க மாட்டன். நல்ல football பிளேயர் பள்ளிஅணியின் striker.
நல்ல athlete. இவனுக்கு உடல் பலம் நல்ல இருக்கும் ஆனா தேவை இல்லாமா யாரையும் கை நீட்ட மாட்டன். இவன் ஒருத்திய லவ் பண்ற ஆள் இல்ல, பல பெற லவ் பண்ற ஆளு. பல பெண்களும் இவன லவ் பண்ணனும் நு இவனுக்கு ஆசை.
பிரபாகர் (எ) பிரபாகர். இவன் வீடும் union office தான். அரவிந்த் வீட்டுக்கு அடுத்த தெருவு. ஆனா இவனுக்கு சொந்த ஊரு மடத்துக்குளம் 12th படிப்புக்காக அக்கா வீட்ல தங்கி இருக்கான். பள்ளிக்கு சைக்கிள் தான் ஓவொரு சமயம் இவன் மட்சான் பிரகாஷ் (kural kutta)கூட வண்டில போவான். இவன் நல்ல படிப்பான் நு சொல்றத விட நல்ல பிட் அடிப்பான். இவனோட பிட் பேப்பர் எல்லாம் அவளோ கரெக்ட் ஆ இருக்கும். பிட் புக் க விட இவனோட பிட் ரொம்ப கெட்டி. நல்ல football defence நு சொல்லி பசங்க இவன ஏத்தி விடுவாங்க அத நம்பீட்டு இவனும் பொண்ணுக முன்நாடி படம் போடனும்னு அஞ்சு கால்ல வெளயாண்ட காலம் எல்லாம் உண்டு. பள்ளி அணியின் defence. இவங்க பசங்க தான புல் டீமே அதுனால இவனையும் செதிகிடாங்க. இவங்க பள்ளில இருக்குற எல்ல பொண்ணுகளுக்கும் (LKG-12th), எல்ல மிஸ் களுக்கும் , ஏன் ஆய கூட மார்க் போடுவான்.
அருள் வெங்கடேஷ் (எ) பல்லன். இவன் சொந்த ஊரு திப்பம்பட்டி. உடுமலைல இருந்து 20 km. 12th படிப்புக்காக உடுமலைல வந்து வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தான். ஆனா படிக்க ரத தவிர மத்த து எல்லாம் தெளிவா பண்ணுவான். இந்த ஹீரோ பட்டாளத்திலே ரொம்ப ஏமாந்தவன் ந இவன் தான். இவங்க பசங்க என்ன சொன்னாலும் வாய தொறந்துட்டு கத கேட்கற ஒரே கோமாளி. அதுக்காக இவன் ஏமாந்தவன் நு நெனைக்க வேண்டாம். பசங்ககிட்ட மட்டும் தான் ஏமாறுவான்,மத்த எடதிலேலம் கொஞ்சம் வெவரம் தான். எந்த செயலையும் தைரியமா பண்றோம்னு நெனச்சுட்டு பண்ணுவான் ஆனா பண்ணும்பொழுது அவன் மூஞ்சிய பாத்தா அப்படி சிரிப்பு வரும். மனசுல அத்தனை பயம். படிப்பு,ஸ்போர்ட்ஸ்,பாட்டு நு எள்லதுளையும் ஒரு கலக்கு கலக்கணும்னு ஆசை. ஆனா பாவம் அதுக்கு உடம்பும்,மூளையும், தொண்டையும் ஒத்துழைக்க வில்லை. பெஸ்ட் டென்ஷன் பார்ட்டி. சீனியர் கால்பந்து அணியில் இடம் பெற முடியாத காரணத்துனால இவனோட height த வச்சு ஜூனியர் டீம் கூட இல்ல சப் ஜூனியர் டீம் ல இடம் பெற்றான். அங்க இவன் தான் கேப்டன். இவனோட லவ் காமெடி யாகவும் சோகமாகவும் இருக்கும், பாக்கத்தான் போறீங்க. வாரம் ஒரு முறை ஹேர் கட், அதுவும் பல ஸ்டைல் ல . மனசுல titanic ஹீரோ நு நெனப்பு.
ரமேஷ் (எ) ரங்காடு . இவன் வீடு முக்கோணம். வீட்டுஓட ஷேப்ப் இல்லைங்க ஊரோட பெற அதுதான். பள்ளிக்கு ராஜ் டூத் புல்அட் ல தான் வருவான்.
ஓட சொன்ன எவளோ தூரம் வேனாலும் ஓடுவான். நல்ல லாங் distance runner.
காட்டுத்தநமா football வேலயடுவான் பள்ளி அணியின் மிட். இவனும் ஒரு ஜூனியர் பொண்ண ரொம்ப சீரியஸ் ஆ லவ் பனுனான். மத்த சில ஹீரோ மாதிரி இல்லாம ரொம்ப சீரியஸ் லவ்.
நாகராஜ் (எ) பாப்ரி : இவன் வீடு அகரகாரதுல பள்ளிக்கு அரவிந்த் கூட டபுள்ஸ்.
பயங்கர அட்டுழியம் பண்ணும் ஆளு. இவன் அட்டகாசம் வித்யாசமா இருக்கும்.
நல்ல படிப்பான். கிரிக்கெட் ல அவுட்டான பேட்ஆ தூக்கிட்டு ஓடிருவான். எல்ல பாலும் பேட்டிங் புடிக்கணும்னு ஓவர் ஆசை. கிருஷ்ணாமசாரி ஸ்ரீகாந்த் நு நெனப்பு . பள்ளி அணியின் கால்பந்தாட்ட கோல் கீப்பர். இவன் இஷ்ட படி பசங்க நடகுளன அடிகமாட்டான் கடிச்சு வச்ருவான். வெரி dangerous. "Beware of me" ஒரு டாலர் ர இவன் கழுத்துல போட்டுக்கலாம்.
கார்த்திகேயன் (எ) பி . கார்த்தி. இந்த செட் லையே ரொம்ப சென்ஸ் ஒப் ஹுமோர் (humuor).
இருக்குற பயன். வீடு ரயில்வே கேட் பக்கதுல. ஊர்ல இருக்குற எல்ல மெக்கானிக் ஷாப் பசங்களும் அய்யாவுக்கு நண்பர்கள். அதுனால நல்ல மெக்கானிக் வேல பார்பான். நல்ல திறமை. பள்ளி அணியின் வாலிபால் பிளேயர். football டீம் ல defence ஆடனும் நு ஆசை ஆனா பழக்க தோசத்துல தலைக்கு மேல பந்து வந்தால் கைல தட்டுவான் சோ இவன மேட்ச் பக்க மட்டுன் தான் பசங்க கூட்டிட்டு போவாங்க . கார்த்தி ரொம்ப தில்லானவன். பாடம் எடுக்கும் எல்ல டீச்சரையும் நல்லாவே கள்ளைபான். அதுவும் இவங்க கெமிஸ்ட்ரி மாஸ்டர் ந ம்ம்ம்ம்ம்ம் ..
என்னங்க ஹீரோஸ் இன்றோ பாத்துடீங்க... இனி கதைக்கு போறதுக்கு முன்னாடி ஒரு விசயம் சொல்கிறேன். இந்த கதைல இனிமேல் வர கேரக்டர் பேர் எல்லாம் மாற்ற பற்றுக்கு. கவலை படாதீங்க நம்ம ஹெரோகள் பெயர் எல்லாம் அதேதான். இந்த பசங்க ல எல்லாம் ஒன்று இணைகுற சில விஷயங்கள்
ஸ்போர்ட்ஸ் , பெண்கள் , பள்ளி சைக்கிள் ஸ்டாண்ட் , பில்ளையார் கோயில் ground , அந்த 12B கிளாஸ் ரூம். எந்த எதிர்பார்பும் இவர்களுக்கு இடையில் இல்லை. அதுதான சார் நட்புங்குறது. எது நடந்தாலும் கூட்சமே படாம சிரிப்பாங்க.
இவங்கள டென்ஷன் பண்ற சில விஷயம் 12A,12C கிளாஸ் ஏன்ன அவங்க எல்லாம் படிக்கிற பசங்க, 11th std ல சில பசங்கள பார்த்த நம்ம பசங்க பர கடுப்பு ஆவாங்க , காரணம் இவங்களோட கனவு தேவதைகள் எல்லாம் 11th std .